Sekar Babu Daughter கண்ணீர்! "Husband மீது இஷ்டத்திற்கு Case போடுறாங்க!"

Oneindia Tamil 2023-05-11

Views 3

என் அப்பாவால் உயிருக்கு ஆபத்து, என் கணவர் மீது இஷ்டத்திற்கு கேஸ் போடுகிறார்கள். நான் முதல்வரை பார்க்க வேண்டும் என இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவின் மகள் ஜெயகல்யாணி பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

Minister Sekar babu daughter Jaya Kalyani wants to meet CM Stalin to give evidences against her father.

~PR.54~ED.70~HT.70~

Share This Video


Download

  
Report form