Karnataka Election 2023 | ஓட்டு போட்ட தமிழர்கள்! என்ன சொல்கிறார்கள்?| Oneindia Arasiyal

Oneindia Tamil 2023-05-10

Views 26.9K

கர்நாடகாவில் உள்ள 224 சட்டசபை தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக துவங்கியது. ஓட்டுப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற உள்ள நிலையில் களத்தில் 2,615 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இங்கு ஆட்சியை பிடிப்பதில் பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

Karnataka Election 2023 Updates

#KarnatakaElection
#KarnatakaElection2023
#BJP
~PR.54~ED.70~HT.74~CA.37~

Share This Video


Download

  
Report form