As the United States prepares for the presidential election, Vivek Ramasamy, an Indian-origin businessman and a member of the main opposition Republican Party, has filed for the presidential election.
அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கு தயாராகி வரும் நிலையில், இந்திய வம்சாவளி தொழிலதிபரும், பிரதான எதிர்க்கட்சியான குடியரசு கட்சியைச் சேர்ந்தவருமான விவேக் ராமசாமி, அதிபர் தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளார்.