இந்திய கிரிக்கெட் அணியின் பல்வேறு ரகசியங்களை ஒரு புலனாய்வு செய்தி மூலம் வெளியிட்டு உள்ளது. இந்திய அணியின் தலைமை தேர்வாளர் Chetan Sharma-விடம் நடத்தப்பட்ட Sting Operation-ல் இந்த அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
#ChetanSharmaHowzat #OneindiaHowzat