#UFO
#Aliean
#America
அமெரிக்கா மற்றும் கனடா வான்பரப்பில் இதுவரை 4 மர்ம பொருள்கள் பறந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, மர்ம பொருள்களை அமெரிக்க ஜெட் விமானங்கள் ஏவுகணைகள் வீசி வீழ்த்தின. சீனாவின் உளவு பலுனாக இருக்கலாம் என சந்தேகம் ஒருபக்கம் எழுப்பப்பட்ட நிலையில் தற்போது சீனாவிலும் இதேபோன்ற ஒரு மர்ம பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
So far, 4 mysterious objects have been detected flying over the skies of the United States and Canada. Subsequently, the mysterious objects were shot down by American jets. While suspicions were raised that it might be the result of Chinese espionage, it has now been reported that a similar mysterious object has been discovered in China.