India-வுக்கு அடித்த Jackpot! என்ன? எதற்கு? | Lithium Found in India | Lithium Reserves

Oneindia Tamil 2023-02-11

Views 8.8K

#Lithium
#LithiumReserves
#LithiumIndia

தற்போது ஒட்டுமொத்த உலகமும் மின்சார வாகனத்தை நோக்கி செல்லும் நிலையில் பேட்டரிக்கு பயன்படுத்தப்படும் லித்தியத்தின் தேவை என்பது அதிகமாக உள்ளது. இந்நிலையில் தான் ஜம்மு காஷ்மீரில் உள்ள ரியாசி மாவட்டம் சலால்-ஹைமானா பகுதியில் 5.9 டன் லித்தியம் உலோகத்தின் இருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் உலகளவில் லித்தியம் இருப்பில் சிலிக்கு அடுத்தபடியாக இந்தியா 2வது இடத்தை பிடிக்க உள்ளதால் ஒட்டுமொத்த உலகத்தின் பார்வையும் இந்தியாவின் பக்கம் திரும்பி உள்ளது.

As the entire world moves towards electric vehicles, the demand for lithium used in batteries is high. In this case, the existence of 5.9 tons of lithium metal has been discovered in Salal-Haimana area of Riasi district in Jammu and Kashmir. Due to this, India is going to occupy the 2nd place after Chile in lithium reserves worldwide, so the eyes of the whole world are turning towards India.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS