#kamadenutamil #mkstalin #questionanswer #karunanidhi #dmk #tngovernment #stalinspeech
முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி பாணியில், தானே கேள்விகளை உருவாக்கி அதற்கு பதிலளிக்கும் வழக்கத்தை தொடங்கி இருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். கருணாநிதியின் கேள்வி பதில் அறிக்கைகள் செய்தித்தாள்களில் எழுத்துகளாக வெளிவரும். ஸ்டாலினின் பதில்கள் வீடியோ வடிவில், ‘உங்களில் ஒருவன்’ என்ற தலைப்பில் ஒளிபரப்பாகி வருகிறது.