#America #Chinesenewyear #World
10 people were killed in a shooting during a Chinese New Year celebration in the United States. US officials said the shooter was a 72-year-old man who also shot himself. They also said that they are investigating the reason behind this horrible incident.
அமெரிக்காவில் சீன புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 10 பேர் பலியாகினர். துப்பாக்கிச் சூடு நடத்தியவர் 72 வயது முதியவர் என்றும் அவர் தன்னைத்தானே சுட்டுக் கொண்டார் என்றும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இந்த கொடூர சம்பவத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.