Taliban போட்ட கொடுமையான Order | ‛தலை’ இருக்கவே கூடாது..! | Taliban Order | Female Mannequins

Oneindia Tamil 2023-01-22

Views 4.7K

#Taliban
#Afghanistan
#Mannequins

ஆப்கானிஸ்தானை கடந்த 2021ல் மீண்டும் தாலிபான்கள் கைப்பற்றினர். தற்போது தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகளை தாலிபான்கள் விதித்து வருகின்றனர். குறிப்பாக பெண்களுக்கு எதிராக மிகவும் பிற்போக்கு தனத்தை கடைப்பிடித்து வருகின்றனர். பொதுவெளியில் நடமாட தடை, பள்ளி, கல்லூரிகளில் படிக்க தடை, லைசென்ஸ் எடுக்க தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் பெண்களுக்கு தாலிபான்கள் விதித்துள்ள நிலையில் தான் ஜவுளிக்கடை பெண் பொம்மைகளையும் விட்டு வைக்காமல் புதிய கட்டுபாடு ஒன்றை தாலிபான்கள் விதித்து அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளனர்.

The Taliban took over Afghanistan in 2021. The Taliban are currently imposing various restrictions. They are very regressive especially against women. While the Taliban have imposed various restrictions on women including ban on walking in public, ban on studying in schools and colleges, ban on taking license, the Taliban has imposed a new restriction on textile shops, leaving out the girls' dolls, leaving everyone.

Share This Video


Download

  
Report form