WTC 2023 Final: India-வின் எப்படி Qualification Scenario | Oneindia Howzat

Oneindia Tamil 2023-01-09

Views 8.9K

World Test Championship தொடரின் Final-க்கு யார் தகுதி பெறுவார்கள் என்ற கேள்வி தற்போது அனைத்து ரசிகர்கள் மத்தியிலும் எழுந்துள்ளது.புள்ளி பட்டியலில் டாப் இரண்டு இடத்தை பிடிக்கும் அணி மட்டுமே இறுதிப்போட்டிக்கு செல்லும்.முதல் சீசனைப் போல் இந்தியா இம்முறை இறுதிப் போட்டிக்கு செல்ல வாய்ப்பு ஏற்பட்டது.


#WTCFinalHowzat #OneindiaHowzat

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS