நடிகர் கமல் ஹாசன் உடன் ராகுல் காந்தி சமீபத்தில் நடத்திய உரையாடலில் அவர் பல்வேறு விஷயங்கள் குறித்து விரிவாகப் பேசியிருந்தார். இதில் அவர் உக்ரைன் போர் விவகாரத்தை வைத்து இந்தியா சீனா நிலைமையை விளக்கியுள்ளார்.
Kamal Haasan-Rahul Gandhi Interview | Rahul Gandhi explains India China border issue along with Russia war in Ukraine: Rahul Gandhi says India need to react strongly for China activity.
#KamalHassan
#RahulGandhi
#IndiaChinaBorder