#DelhiGirl #CarDragged #DelhiGirlIssue
டெல்லியில் 20 வயது பெண் ஒருவரை கார் ஒன்று 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு தர தரவென இழுத்து சென்று கொலை செய்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்திய தலைநகர் டெல்லியில் நடந்த இந்த சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது.
Delhi girl car | Delhi Crime News | Delhi Girl Issue