#VijayAmma #VijayMother #ShobaChandrasekhar
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து தரிசனம் செய்த நடிகர் விஜயின் தாயார் ஷோபா சந்திரசேகர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அனைவரும் நல்லா இருக்க வேண்டும் என்றும் விஜய் படம் நன்றாக ஓட வேண்டும் என்று வேண்டிக்கொள்ளுங்கள் எனவும் பேசினார். மேலும் நடிகர் விஜய் அரசியலுக்கு வருவாரா? என்பது குறித்தும் பேசினார்.
Actor Vijay's mother Shoba Chandrasekhar gave an interview to the media after performing special pujas at Kanchipuram Kamachi Amman Temple. Then he said that everyone should be fine and pray that Vijay's film will do well. And will actor Vijay join politics? He also talked about.