"அனைத்து கடவுள்களுக்கும், அனைத்து கோயில், இல்ல வழிபாட்டிலும் அருளை பெற உதவும் பூச மொழி இதுவே"
#அருள் + #சினை = அருட்சினை : அருளை பெற்று தன்னுள் சினையாக்கி வளர்த்துக்கொள்ளல்
#இந்துவேத விளக்கம் :
#காயந்திரி (#காயத்ரி) மந்தர, மந்திர, மந்திறங்களின் மூலம் உடலையும் மனதையும் உடலில் இருக்கும் #ஆவி #ஆன்மா #ஆருயிர் மூன்றையும் பக்குவப்படுத்தி #வீடுபேறு இன்பங்களையும் காய சித்திகளையும், பிறப்பிறப்பற்ற, பெருநிலையையும், மரணமிலாப் பெருவாழ்வையும் பெறலாம்.
பதினெண்சித்தர்கள் வழங்கிய இந்து வேதத்திலே, #இருக்குவேதம் காண்டம் 2, மண்டலம் 8, நாள் உரைக்கோவை வாசகம் 39 இதிலே பதினெண்சித்தர்கள் அன்றாடப் பூசைமொழிகளைப்பற்றிய கருத்துக்களையும் அதனுடைய மந்திரங்களையும் வழங்கியுள்ளார்கள்.
மத வேறுபாடின்றி மொழி வேறுபாடின்றி, இனவேறுபாடின்றி நாட்டு வேறுபாடின்றி எல்லா மனிதர்களும் ஓதக்குடியா
ஓதி அருளைப் பெற உதவும் அருட்சினை மந்திரம்.
எந்தக் கோயிலுக்கு சென்றாலும், எந்த கடவுளை வழிபட்டாலும் தங்களுடைய வேண்டுகோளுக்குப்பிறகு, #கற்பூர #சோதி காட்டும் பொழுது இந்த மந்திரத்தை ஓதி, அந்தக் கோவிலின் மூலவரிடம் இருந்து அருளை நேரடியாக பெற உதவும் இந்த பதினெண் சித்தர்கள் அருளிய அருட்சினை மந்திறம்.
இல்ல வழிபாட்டிலும், இந்த மந்திரத்தை கற்பூர சோதி காட்டும் முன் ஓதி, தாங்கள் வணங்கும் எல்லா கடவுளர்களிடமிருந்தும் அருளை பெறலாம்.
=============
"சித்தர்நெறி" = கடவுளை காணும் வழிகள், கடவுளாகும் வழிமுறையை கூறுவது.
=============
இந்துவேத மறுமலர்ச்சி இயக்கம் (இ.ம.இ)
arulaatchithiruchabai@gmail.com
+91 9845050085, +91 9600193366
#இமஇ #tamil #hinduism #இந்துவேதம் #ஆகமம்
#இந்துவேதமறுமலர்ச்சிஇயக்கம்
#இந்துமறுமலர்ச்சிஇயக்கம்
#siddhar #சித்தர் #kaayanthiri #kayathri #gayatri #mantra #archana #manthiram #tamilmanthirigam #tamil #அர்ச்சனை