#OneIndiaHowzat
#Messi
#ArgentinavsAustralia
FIFA World Cup Knock Out நாக் அவுட் போட்டியில் Australia அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி Argentina அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. காலிறுதியில் நெதர்லாந்து அணியை எதிர்த்து அர்ஜென்டினா அணி விளையாட உள்ளது.