வனப்பகுதிக்குள் சென்றுகொண்டிருக்கும் கார் ஒன்றை யானை விடாமல் துரத்தி செல்லும் வீடியோவை பதிவிட்டுள்ள ஆனந்த் மகிந்திரா, அந்த டிரைவரை 'கேப்டன் கூல்' என வர்ணித்து போஸ்ட் செய்துள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது
Anand Mahindra, who has posted a video of an elephant chasing a car going into the forest, has described the driver as 'Captain Cool'. Now this video is going viral on the internet.
#AnandMahindra
#Elephant
#CaptainCool
#BoleroCar