Horse ❤️ "தாய் பாசம்" Bus-ல் குதிரை ஒவியம்..ஏக்கத்துடன் பார்த்து கூடவே ஓடும் குட்டி குதிரை

Oneindia Tamil 2022-09-13

Views 36.3K

கோவை அருகே தாயை பிரிந்த ஒரு குட்டி குதிரை அவ்வழியாக சென்ற பேருந்தில் இருந்த குதிரை ஸ்டிக்கரை பார்த்து அதன் பின்னாலேயே ஓடியது பார்ப்போரை கலங்கடித்தது.

The young one of horse searches for its mother in Coimbatore video goes in trending.

---
நீலகிரி மாவட்டம் மசினகுடி வனப்பகுதி அருகே உள்ள ஆற்றில் அடித்து செல்லப்பட்ட ஒரு மாதமே ஆன குட்டி யானையை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர். தற்போது அந்த யானையை தாய் யானையுடன் சேர்க்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

The forest department has safely rescued a one-month-old baby elephant that was washed away in a river near Masinagudi forest area of Nilgiris district. Now they are trying to reunite the elephant with the mother elephant.

#Horse
#Coimbatore
#HorseBus
#Elephant

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS