தூத்துக்குடி மாவட்டத்திற்கு கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் வானிலை ஆய்வு மையம் மஞ்சள் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது இதனால் விசைபடகு மீனவர்கள் கடலுக்கு செல்ல மீன்வளத்துறை எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று சுமார் 260-விசைபடகு மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் படகுகளை கரையில் நிறுத்தி வைத்துள்ளனர்.