கடலூர் அருகே கபடி போட்டி விளையாடிக் கொண்டிருக்கும்போதே வீரர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், "என் காதலியும் கபடி நான் காதலிப்பதும் கபடியைத்தான்" என வைத்துள்ள வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
#Kabaddi
#KabaddiPlayer
#கபடி