ADMK குழப்பத்துக்கு மத்தியில் OPS டெல்லி போனது ஏன்? பரபரப்பு தகவல்கள் *Politics

Oneindia Tamil 2022-06-24

Views 71.3K

அதிமுகவில் நேற்று கடுமையான மோதல், பிரச்சனைகள் ஏற்பட்ட நிலையில் கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் திடீரென மாலை டெல்லிக்கு கிளம்பினார். இவர் திடீரென டெல்லி சென்றது ஏன் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரத்தில் விசாரித்ததில் சில முக்கிய தகவல்கள் கிடைத்தன.

#News #TamilNews #OneIndiaTamilNews

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS