இந்தியா கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு கொரோன பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் இங்கிலாந்தில் நடக்கவிருக்கும் டெஸ்ட் மெட்சில் கலந்துகொள்ள வாய்ப்பு இல்லை என்று சொல்லிவந்த நிலையில் இன்று அவர் இங்கிலாந்து டெஸ்டில் கலந்துகொள்ள வாய்ப்பு இருக்கு என்று பேசப்படுகிறது.
#News #TamilNews #OneIndiaTamilNews