ஓங்கி அடிக்கும் Nanjil Sampath | 'எடப்பாடி பழனிசாமிக்கு சாப விமோசனமே கிடையாது' | AIADMK |* Politics

Oneindia Tamil 2022-06-21

Views 25.6K

நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் குமாரபாளையத்தில் நடைபெற்றது. திமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் இந்த விழாவுக்கு தலைமை தாங்கினார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், வலிமை வாய்ந்த கட்சியை உருக்குலைத்து, அந்த இடத்தில் உட்கார்ந்து கொள்ள பாஜகவின் நரித்தனத்திற்கு இன்று பழனிசாமி பலியாகி இருக்கிறார். எடப்பாடி பழனிசாமிக்கு சாப விமோசனமே கிடையாது என்று கூறியிருக்கிறார்.

Nanjil Sampath Speech

#News #TamilNews #OneIndiaTamilNews

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS