தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து: விருதுநகர் அருகே பரபரப்பு!

Tamil Samayam 2022-06-15

Views 3

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை புறவழிச்சாலையில் கண்டெய்னர் லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலை மைய தடுப்பில் மோதி மறுபக்கம் சாலையில் பாய்ந்து சர்வீஸ் சாலையில் கவிழ்ந்து விபத்து.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS