புதுச்சேரி லாஸ்பேட்டை தொகுதியில் ரேஷன் கடை சிறப்பு முகாமிற்கு பாஜக சார்பாக நடைபெறுவதாக வைக்கப்பட்டிருந்த பேனரை தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவாளர்கள் அப்புறப்படுத்தியதால் முகாமை ரத்து செய்த பாஜக குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய் சரவணன்குமாரை கண்டித்து காங்கிரஸ் எம்.பி மற்றும் எம்.எல்.ஏ, பொதுமக்கள் துறை அலுவலக வாயிலை இழுத்துமூடி புதுச்சேரி சென்னை ஈசிஆர் சாலையில் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.