அனுமதியின்றி இயங்கிய சாய சலவை ஆலைகள்; அதிரடி காட்டிய அதிகாரிகள்!

Tamil Samayam 2022-06-15

Views 5

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் உரிய அனுமதி இன்றி இயங்கி வந்த 10க்கும் மேற்பட்ட சாய சலவை ஆலைகளை மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இடித்து அப்புறப்படுத்தினர்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS