#Nayanthara
#WikkinayanWedding
#NayantharaWedding
இயக்குநர் விக்னேஷ் சிவன், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை மகாபல்லிபுரத்தில் இன்று திருமணம் செய்துகொண்டார். அப்போது ஒரு நரிக்குற சிறுவன், அஜித்தை மட்டும் பார்க்கவிடுங்க என அங்கிருந்த காவலர்களிடம் கெஞ்சினான்.
Director Vignesh Shivan got married to Lady Superstar Nayanthara today at Mahaballipuram. Then a naughty boy begged the guards to let him see only Ajith.