#Nayanthara
#VigneshShivan
#Wedding
நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமணம் நாளை மகாபலிபுரத்தில் நடைபெற உள்ளது. திருமணத்தில் மு.க.ஸ்டாலின், அஜித், விஜய், ரஜினிகாந்த் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. நேற்று இரவு மெஹந்தி நிகழ்ச்சியுடன் கோலாகலமாக தொடங்கியுள்ளது.நயன்தாரா திருமண விழாவிற்கான ப்ரோமோ ஷூட்டை இயக்குனர் கவுதம் மேனன் நடத்தியுள்ளார் .விக்னேஷ் சிவனின் திருமணத்தில் கலந்து கொள்ள வருபவர்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
Nayanthara-Vignesh Shiva wedding is scheduled to take place tomorrow at Mahabalipuram. The wedding is said to be attended by many prominent personalities including MK Stalin, Ajith, Vijay, Rajinikanth. Mehandi function has started last night.Director Gautham Menon has conducted a promo shoot for Nayanthara's wedding .Many restrictions have been imposed on those attending the wedding.