#engvsnz
#nzvseng
#ColindeGrandhomme
New Zealand all-rounder Colin de Grandhomme has been ruled out for the remainder of the Test series against England due to injury.
நியூசிலாந்து ஆல்ரவுண்டர் கொலின் டி கிராண்ட்ஹோம் காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான எஞ்சிய டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளார்.