Why are tyres Black in colour | டயர்கள் ஏன் கருப்பு நிறத்தில் இருக்கின்றன? என்பதற்கான காரணத்தை இந்த வீடியோவில் கூறியுள்ளோம். அத்துடன் டயர்களின் வரலாறு, டயர் தொழில் துறை எதை நோக்கி சென்று கொண்டுள்ளது? அதன் எதிர்காலம் என்ன? என்பதையும் இந்த வீடியோவில் விவாதித்துள்ளோம். இந்த தகவல்களை எல்லாம் தெரிந்து கொள்வதற்கு வீடியோவை பாருங்கள்.
#WhyAreTyresBlack #HistoryOfTyres #FutureOfTyres #Tyres