Saudi Arabia-வின் $500 Billion Plan | World Largest Building | Dubai Burj Khalifa | #World

Oneindia Tamil 2022-06-02

Views 1.3K

சுமார் 500 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் 'நியோம்' எனப்படும் முற்றிலும் புதிய ஒரு பிரம்மாண்டமான கட்டிடம் கட்டப்பட இருப்பதாகவும், சவூதியின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் சிந்தனையில் உருவான இந்த நியோம் சுமார் 500 மீட்டர் உயரமுள்ள கட்டிடமாக இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

It has been reported that a new building called ‘NEOM’ is to be constructed at an estimated cost of about $ 500 billion and that this NEOM, which was conceived by Saudi Crown Prince Mohammed bin Salman, will be about 500 meters high.

#NEOM
#SaudiArabia
#Dubai

Share This Video


Download

  
Report form