சேலத்தில் அருகே பிரபல ஜவுளி நிறுவனத்தில் தீ விபத்து; பொருட்கள் நாசம்!

Tamil Samayam 2022-06-01

Views 4

சேலத்தில் ஜவுளி ஏற்றுமதி நிறுவனத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான ஜவுளி ரகங்கள் சேதமடைந்தன.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS