T Rajendar-ஐ சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கு அழைத்து செல்கிறோம்.. Actor Simbu அறிக்கை

Oneindia Tamil 2022-05-24

Views 71

நடிகர் டி ராஜேந்தருக்கு வயிற்றில் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ள நிலையில் சென்னையில் மருத்துவர்கள் அறிவுறுத்தலின் பேரில் அவரை வெளிநாட்டுக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்வதாக நடிகர் சிம்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Actor Silambarasan Gave statement about his father T Rajendar's health

#TRajendar
#Simbu

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS