மைக்ரோ Bitu; ஜெராக்ஸ் கடையில் படுஜோர்; விழிக்குமா பறக்கும் படை!

Tamil Samayam 2022-05-23

Views 1

விழுப்புரத்தில் அரசு பள்ளிகளில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் பொது தேர்வில் மைக்ரோ துண்டு சீட்டுகளை பயன்படுத்துவதற்காக தனியார் ஜெராக்ஸ் கடையில் நகல் எடுக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS