கன்னியாகுமரி அருகே ஆட்டோ மீது சிமெண்ட் லாரி கவிழும் சிசிடிவி காட்சிகள்!

Tamil Samayam 2022-05-23

Views 0

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே சிமெண்ட் கலவை லாரி, நடுரோட்டில் பயணிகள் ஆட்டோ மீது கவிழ்ந்து விபத்து, ஆட்டோவில் இருந்த 5-பேர் அதிர்ஷ்டவசமாக அனைவரும் படு காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில் தற்போது அந்த சிமென்ட் கலவை லாறி ஆட்டோ மீது கவிழும் பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS