#RadhikaSarathKumar
#Radhika
#Chithi2
சீரியல்களின் ராணி ராதிகா, சீரியலில் புதிய பயணத்தை தொடங்கவுள்ளார்.சித்தியில் தனது பயணத்தை ஆரம்பித்த ராதிகா, சித்தி 2 சீரியலுக்கு என்ட் கார்டு போட்டார்பொன்னி சி/ஓ ராணி வாணி என்ற சீரியல் பயணத்தைத் தொடங்க உள்ளது.
Radhika, the queen of serials, is about to embark on a new journey in serial . Radhika, who started her journey in Chithi and put an end card to Chithi 2 serial, is all set to start her serial tour as Ponni C/o Rani Vani