என் அம்மா அற்புதம் அம்மாளின் தனிப்பட்ட வாழ்க்கையை உறிஞ்சிவிட்டோமே.. அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை திருடிவிட்டோமே என்ற வேதனை இருந்தது.. என்று பேரறிவாளன் உருக்கமாக பேட்டி அளித்துள்ளார்.
Perarivalan talks about Maxin Gorky the Mother book after the release | Perarivalan speech
#PerarivalanRelease
#RajivGandhi
#SupremeCourt