"அழைப்பிதழும் இல்லை, பேனரில் படமும் இல்லை " கடிந்து கொண்ட பாஜக அமைச்சர்!

Tamil Samayam 2022-05-17

Views 15

எதிர்க்கட்சித் தலைவரான திமுக மாநில அமைப்பாளர் தொகுதியில் சாலைப் பணிக்கான பூமிபூஜைக்கு வந்த பாஜகவைச் சேர்ந்த அமைச்சர் சாய் சரவணக்குமார், "அழைப்பிதழும் இல்லை- பேனரில் படமும் இல்லை- மரியாதையும் இல்லை" என்று அதிகாரிகளை கடிந்துகொண்டார்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS