திட்டப்பணிகளை தொடங்கி வைக்கும் பணியில் அனைத்து அமைச்சர்களும் பணியாற்றி வருகிறார்கள். தமிழ் இனத்தை பாதுகாக்க குரல் கொடுக்கும் தலைவரை நாம் பெற்றுள்ளோம். இந்த ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டாலும் எனக்கு இரண்டு திட்டங்கள் மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது ஒன்று அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும் என்கிற அறிவிப்பு மற்றொன்று 123 கோடி ரூபாய் மதிப்புள்ள நிவாரண பொருட்களை இலங்கைக்கு அனுப்பி வைத்ததும் தான். எந்த தேர்தலாக இருந்தாலும் மக்கள் நம் பக்கம் தான் என்பதை தொடர்ந்து நிரூபிப்போம் என அன்பில் மகேஷ் பேச்சு!