தூங்கிக் கொண்டிருந்த நாயை கவ்வி சென்ற சிறுத்தை; பதைபதைக்கும் வீடியோ காட்சிகள்!

Tamil Samayam 2022-05-13

Views 0

கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டம் ஹோலேநரசிபுரா தாலுக்காவில் உள்ள ஹோச கொப்பல் கிராமத்தில் வீட்டின் வளாகத்தில் தூங்கிக்கொண்டிருந்த நாயை சிறுத்தை தூக்கி சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS