சாத்தான்குளத்தில் கல்லூரி நிகழ்ச்சியின் போது காங்கிரஸ் எம்எல்ஏவின் படத்தை வரைந்து எம்எல்ஏ-வுக்கு கொடுத்த கல்லூரி மாணவிக்கு பணத்தை கொடுத்த எம்எல்ஏ ஊர்வசி அமிர்தராஜ் -
மேடையிலேயே அழுது புரண்டு பணமே வேண்டாம் எனக் கூறிய கல்லூரி மாணவியால் பரபரப்பு...! பணம் மட்டுமே முக்கியம் இல்லை என்பதை வலியுறுத்திய மாணவி..