60 அடி உயர தேர்; தோளில் சுமந்த பக்தர்கள்; கோலாகலம்!

Tamil Samayam 2022-05-12

Views 1

கள்ளக்குறிச்சி அருகே இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு வெகுவிமர்சையாக நடைபெற்ற பிரசித்தி பெற்ற ஸ்ரீ திரெளபதி அம்மன் திருக்கோயில் தூக்கு தேர் திருவிழாவில் 60 அடி உயர தேரை தோளில் சுமந்து சென்ற பக்தர்கள்*.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS