திருப்பூரில் மிதமான சாரல் மழை; மக்கள் ஹேப்பி!

Tamil Samayam 2022-05-12

Views 0

பல்லடம், திருப்பூர், ஊத்துக்குளி, அவிநாசி, சேயூர், தெக்கலூர், காசிகவுண்டன்புதூர், ஆட்டையம்பாளையம், குரும்பபாளையம், பழங்கரை உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில் மிதமான சாரல் மழை பெய்யத் துவங்கியது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மிதமான சாரல் மழை பெய்ததால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ச்சி நிலவியது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS