எங்களுக்கு டியூஷன் எடுக்காதீங்க திமுகவுக்கு எடுங்க; திருமாவுக்கு பாஜக சீனிவாசன் பதிலடி!

Tamil Samayam 2022-05-12

Views 0

விருதுநகரில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக நிர்வாகிகள் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் தமிழக பாஜக பொதுச் செயலாளர் பேராசிரியர் சீனிவாசன் கலந்துகொண்டு புதிதாக பொறுப்பேற்ற நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS