மரம் முறிந்து விபத்து; பெண் குழந்தை உயிரிழப்பு!

Tamil Samayam 2022-05-10

Views 3

நாட்றம்பள்ளி அருகே நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாக மரம் முறிந்து கூறை வீட்டின் மீது விழுந்ததில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பெண் குழந்தை பலி.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS