#cithiraitv #சித்திரை டிவி #திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கட்டில் அமர்ந்து ஒருவருடம் ஆகும் நிலையில் ஆங்காங்கே திமுக வினர் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், கரூர் மாவட்ட மக்கள் திமுக தலைமையிலான ஆட்சி குறித்து அவர்களது கருத்து இதோ |