வேலூர் கோடை விழா; மகிழ்ச்சியான தகவல் தந்த கலெக்டர்!

Tamil Samayam 2022-05-07

Views 24

வேலூர் மாவட்டத்தில் அடுத்த ஆண்டுக்குள் இடம் தேர்வு செய்யப்பட்டு கோடை விழா நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் குமாரவேல் பாண்டியன் பேட்டி.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS