யோகா நிகழ்ச்சி; குமரி கடற்கரையில் குவிந்த மாணவர்கள்!

Tamil Samayam 2022-05-07

Views 4

கன்னியாகுமரியில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்ற யோகா நிகழ்ச்சி ஸ்ரீ ராமகிருஷ்ணா இயற்கை மருத்துவ கல்லூரி சார்பில் நடைபெற்றது-இதில் பிராணாயாமம்,அர்த்த சக்ராசனம்,பிறையாசனம், புஜங்காசனம் போன்ற பல்வேறு யோகாசனங்கள் செய்தனர்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS