Baakiyalakshmi கிட்ட வசமாக சிக்கும் Gopi | Serial Updates with Akshu|Filmibeat Tamil

Filmibeat Tamil 2022-05-04

Views 2


#Baakiyalakshmi
#RiyaVishwanathan
#Gabriella

Serial Updates With Akshu

நடிகை கேப்ரியெல்லா புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார், அந்த புகைப்படங்களை அவர் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.ராஜாராணி சீரியல் நடிகை ரியா மற்றும் வி.ஜே.விஷாலுக்கும் பாக்கியலட்சுமி நடிகர் விஷாலுக்கும் காதல்?பாக்யலட்சுமி சீரியலில்புதிய திருப்பம் வரும்.அதாவது ராதிகா இரவு நேரத்தில் கோபிக்கு போன் செய்துள்ளார். ஆனால் அதே அறையில் தூங்கும் பாக்யா அழைப்பை எடுத்தாள்.
கோபியின் போனில் பாக்யாவின் குரல் கேட்டு அதிர்ந்தாள் ராதிகா.

1 Actress Gabriella has bought a new car and she shared those pictures in socia media.
2 RajaRani serial Actress Riya and VJVishal fell in love with Bakkiyalakhsmi actor Vishal?
3 New twist will coming in Bagyalakshmi serial.That means, Radhika called Gopi in night time. But Bagya who sleep in the same room pick up the call. Radhika shocked on hearing Bagya's voice in Gopi's phone.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS