விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் எதிரே உயர்கல்வி துறை அமைச்சரால் துவங்கி வைக்கப்பட்ட ஆவின் பாலகத்தில் சிகரெட் கேட்டு மதுபோதையில் காங்கிரஸ் நகர்மன்ற உறுப்பினர் ரகளையில் ஈடுபட்டு வயதான பணியாளரை தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.