விநாயகர் கண்மாயில் மீன்பிடித் திருவிழா; கிராம மக்கள் உற்சாகம்!

Tamil Samayam 2022-05-03

Views 4

சிவகங்கை மாவட்டம் பிரான்மலை அருகே விநாயகர் கண்மாயில் மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 800க்கும் மேற்பட்ட கிராம மக்கள் உற்சாகமாக மீன்களைப் பிடித்துச் சென்றனர்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS